தேவையானவை
2 கப் பால் பவுடர்
2 கப் சர்க்கரை
2 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
50 கிராம் வெண்ணெய்
1/2 கப் தண்ணீர்
செய்முறை
- பால் பவுடரையும் கோகோ பவுடரையும் சேர்த்து சலிக்கவும்.
- சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்க்கவும். கெட்டியான கம்பி பதம் வந்தவுடன் வெண்ணெய் சேர்க்கவும்.
- அதன் பிறகு, சலித்து வைத்த பவுடரை சேர்த்து நன்றாக கிளறவும். சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன், நெய் தடவிய தட்டில் கொட்டி விடவும்.
- சூடாக இருக்கும் போதே துண்டு போடவும்.
No comments:
Post a Comment